பலவீனமான மட்டத்தில் ஐ.தே.கவின் தேர்தல் பிரச்சாரம்! ஹக்கீம் பகிரங்க குற்றச்சாட்டு - செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in சமூகம்

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

எம்.சீ.சீ அலுவலகத்தை தொடர்ந்தும் தேடிக் கொண்டிருக்கிறேன் என்கிறார் விமல் வீரவங்ச

ஜனாதிபதித் தேர்தல் போலவே இனவாதத்தினை தூண்ட முயல்கிறார்கள் ரவூப் ஹக்கீம் பகிரங்க குற்றச்சாட்டு

தெற்காசிய வரலாற்றில் ஸ்ரீலங்காவில் ஏற்படுத்தப்படவுள்ள வாய்ப்பு! கோட்டாபய கொடுத்துள்ள அனுமதி

எல்லையில் சீனாவின் படைகுவிப்பை தொடர்ந்து இந்தியா சக்தி வாய்ந்த பீஷ்மா பீரங்கிகளை நிறுத்துகிறது

வங்காளதேசத்தில் கோர விபத்து; ஆற்றில் படகு கவிழ்ந்து 32 பேர் பரிதாப சாவு

அரசியல் தலைவர்கள் புதியவர்களுக்கு இடமளிக்க வேண்டும் - முன்னாள் ஜனாதிபதி

பலவீனமான மட்டத்தில் ஐ.தே.கட்சியின் தேர்தல் பிரசாரம்

கோட்டாபயவை பொம்மையாக மாற்றப்போகும் மஹிந்த! பொன்சேகா தகவல்