தமிழீழ விடுதலைப் புலிகளின் மீளெழுச்சி..? கிளிநொச்சியில் 22 பேர் கைது

Report Print Ajith Ajith in சமூகம்

கிளிநொச்சியில் கடந்த சில வாரங்களில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் மீளெழுச்சிக்கு முயற்சித்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை செய்துள்ளதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.

கைது செய்யப்பட்டவர்களில் 17 அகவைக்கொண்ட ஒருவரும் உள்ளடங்கியுள்ளார். இதேவேளை கடந்த வாரத்தில் மாத்திரம் ஐந்துபேர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் கைதுசெய்யப்பட்டவர்கள் இன்னும் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பவில்லை.


you may like this video