கொரோனாவை விடவும் பயங்கர நோய்கள் அதிகரிக்கும்: ஐ.நா எச்சரிக்கை! செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in சமூகம்

விலங்குகளிலிருந்து மனிதர்களிடம் பரவும் ஜூனோடிக் நோய்கள் அதிகரித்து வருகின்றன.

வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலின் பாதுகாப்பு இல்லாததால் தொடர்ந்து அவை அதிகரிக்கும் என ஐ.நா நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் சர்வதேச கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் அறிக்கையின்படி, அந்த அதிகாரிப்பு தானாக ஏற்படவில்லை என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விரிவான செய்திகள் உள்ளிட்ட மேலும் பல செய்திகளுடன் வருகிறது மதிய நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,