கம்பஹா பேருந்து சாரதிகளுக்கு PCR பரிசோதனை

Report Print Vethu Vethu in சமூகம்

பயணிகள் பேருந்து சாரதிகளுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் முதல் கட்டமாக நேற்று கம்பஹாவில் தெரிவு செய்யப்பட்ட பேருந்து சாரதிகளுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கம்பஹா பொலிஸாரினால் இந்த பரிசோதனை நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சாரதிகளுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.