முற்றாக முடங்குகிறதா இலங்கை..? உண்மையை வெளியிடும் அனில் ஜாசிங்க

Report Print Jeslin Jeslin in சமூகம்

கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் நாடு முற்றாக முடக்கப்படுமா என்பது குறித்து பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெளிவுப்படுத்தியுள்ளார்.

மேலும், கொரோனா சமூகத் தொற்று பூஜ்ஜிய நிலையில் இருப்பதாக கூற முடியாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்திருக்கின்றார்.

இந்த செய்திகள் தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,