அரசியலில் இளம் தலைவர்களுக்கு இடமளிக்க வேண்டும்! சஜித் ஆவேசம் - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in சமூகம்

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

ரணிலில் இருந்த விரக்தியிலேயே மைத்திரி மஹிந்தவை பிரதமராக்கினார்: முன்னாள் அமைச்சர் பகீர்

கோட்டாபய அரசாங்கமே இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்! சஜித் ஆவேசம்

50 ஆண்டுகளில் மலையகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற இலக்கு என்னிடம் உள்ளது: ஜீவன் தொண்டமான்

தலிபானியர்களுடனான மோதலில் நான்கு ஆப்கானிய வீரர்கள் பலி!

மீண்டும் மூடப்படும் பாடசாலை? மாணவர்களுக்கான முக்கிய தகவல்!

ஈராக்கில் துருக்கி ராணுவ தாக்குதலில் குர்து போராளிகள் 8 பேர் பலி

அரசியலில் இளம் தலைவர்களுக்கு இடமளிக்க வேண்டும் - ரணில் விக்ரமசிங்க

ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிக்கே நாடாளுமன்றில் அதிகாரம் இருக்க வேண்டும்- மஹிந்த