கோட்டாபயவும், மகிந்தவும் எடுத்த முடிவு! பொங்கி எழும் அதுரலிய ரதன தேரர் - செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in சமூகம்

நாட்டில் நடைபெறும் அரசியல் மற்றும் சமூக மாற்றங்களை உடனுக்குடன் செய்திகளாக நாங்கள் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் இன்றையதினம் எமது தளத்தில் வெளியான செய்திகளில், பார்வையாளர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்த செய்திகளை காணொளி வடிவில் தொகுத்துள்ளோம்.

அது தொடர்பான காணொளி இதோ,

நாடு திரும்ப காத்திருக்கும் இலங்கையர்களுக்கு பேரிடியாக வந்துள்ள செய்தி

கோட்டாவும் மகிந்தவும் எடுத்த முடிவு! இந்தியா கொடுத்த பதில்

இலங்கையில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா பரவல் - சுகாதார அதிகாரிகள் திணறல்

உயர்தர பரீட்சை திகதியில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ள ஜனாதிபதி கோட்டாபய

காய்ச்சலினால் திடீரென உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனா தொற்றா? மருத்துவ அறிக்கை வெளியானது

கொரோனா நோயுடன் பாடசாலை சென்ற மாணவி - தாய் உட்பட இரு பிள்ளைகளுக்கு தொற்று உறுதி

ஞானசார தேரருக்கு வந்த சோதனை! விதிக்கப்பட்டது தடை - பொங்கி எழும் அதுரலிய ரதன தேரர்

போர்க்குற்றங்கள் நடக்கவே இல்லை என்கிறார் சரத் வீரசேகர