வடக்கில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் அமைக்கப்படும் இராணுவத்தின் அலுவலகம்! செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in சமூகம்

வடக்கில் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் தலா மூன்று இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்துவரும் நடவடிக்கை எதிர்காலத்தில் மட்டுப்படுத்தப்படும் என கொரோனா வைரஸ் நோய் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இவற்றுடன் மேலும் பல செய்திகளை இன்றைய செய்திகளின் தொகுப்பில் பார்க்கலாம்,