சமூகத்திற்குள் கொரோனா அபாயம்..! நாடு மீண்டும் முடக்கப்படலாம் என அச்சம் ..?

Report Print Jeslin Jeslin in சமூகம்

இலங்கையில் மீண்டும் சமூகத்திற்குள் பரவும் அபாயம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் நாடு மீண்டும் முடக்கப்படலாம் என மக்கள் மத்தியில் அச்ச நிலை தோன்றியுள்ளது.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,