ராஜபக்சவினரை எச்சரிக்கும் ரணில்! கருணாவுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால் - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in சமூகம்

சர்வதேசத்தை பகைத்துக்கொண்டு நாம் எதனையும் செய்யமுடியாது. உள்நாட்டு பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் இறுதியில் சர்வதேசம் தலையீடு செய்யும். இதுவே உலக நியதி .

எனவே சர்வதேசத்தை ராஜபக்சவினர் பகைத்துக்கொண்டால் நாட்டுக்கு அழிவு ஏற்படுமென ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பிலான மேலதிக தகவல்கள் மற்றும் மேலும் பல செய்திகளை இன்றைய செய்திகளின் தொகுப்பில் பார்க்கலாம்.