இலங்கையில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா? மகிந்த வெளியிட்டுள்ள தகவல்- முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in சமூகம்

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

ஸ்ரீலங்காவில் சுயதனிமைப்படுத்தப்பட்ட 450 மாணவர்கள் ?

சம்பந்தன், ஹக்கீம், ரிஷாத் மூவரும் ஆபத்தானவர்கள்! ஜி.எல்.பீரிஸ் காட்டம்

சொன்னதை செய்து காட்டினார் விக்னேஸ்வரன் ! மொத்த சொத்து விபரமும் இதோ..

கருணாவால் அம்பாறையில் பல பிள்ளைகள் அநாதைகளாக...!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பிரமாண்ட திட்டம்! நிர்மானப் பணிகள் ஆரம்பம்

இலங்கையில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா? சமூக மட்டத்தில் மற்றுமொருவர் கண்டுபிடிப்பு

சஜித்தை கைது செய்ய இரகசிய உடன்படிக்கையா?

கோட்டாபய தொடர்பில் மகிந்த வெளியிட்டுள்ள தகவல்

முகநூல் போராளிகள் மீது சீறிப் பாயும் கருணா

நடுவானில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட சிறிய ரக விமானங்கள்! 7பேர் பலி