நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.
அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.
எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.
அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,
நள்ளிரவுடன் முடிவடையும் தேர்தல் பிரச்சாரங்கள்
சமஷ்டியை உதறியெறிந்துவிட்டு தீர்வு கேட்க வேண்டும் சம்பந்தன் - இப்படிச் சொல்கின்றார் மஹிந்த
தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள மகிழ்ச்சியான தகவல்!
ராஜபக்சக்களை இலக்குவைத்து கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு திருத்தம்
முதல் முறையாக குடும்பத்தை சாராத ஒருவருக்காக வாக்கு கேட்கிறேன் - ரோஹித்த ராஜபக்ச
நேர்மையான வேட்ப்பாளர்களை தேர்ந்தெடுங்கள்! யாழ்.மாவட்ட ஆயர் கோரிக்கை
இனிமேல் நாட்டில் சுமூகமான நிலை ஏற்படாது: அநுர எச்சரிக்கை
திடீரென பின்வாங்கிய ட்ரம்ப்! தடுமாறும் அமெரிக்க அரசியல்
கொரோனா தொற்று! உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள விசேட அறிவிப்பு