பெலியத்தை துப்பாக்கிச் சூட்டில் பெண் பலி

Report Print Steephen Steephen in சமூகம்
170Shares

ஹம்பாந்தோட்டை பெலியத்தை தம்முள்ள பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

52 வயதான இந்த பெண் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நிலையில் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து பெலியத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.