நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.
அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.
எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.
அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,
எந்தத் தடைகள் வந்தாலும் பின் வாங்கமாட்டேன்! குழப்பவாதிகளுக்கு ஜனாதிபதி பகிரங்க எச்சரிக்கை
பதவியிலிருந்து விலகவுள்ள மஹிந்த தேசப்பிரிய!
கொழும்பு துறைமுகத்துக்கு சென்ற விமல் மற்றும் கம்மன்பிலவுக்கு ஏற்பட்டநிலை
இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடு! தென்னிலங்கைக்கு சம்பந்தன் சாட்டையடி பதில்
நாசாவில் ஸ்ரீலங்காவுக்கு பெருமை சேர்த்த பெண்மணி
ஆபத்தான 31 நாடுகளின் பட்டியலில் இலங்கையை இணைத்த குவைத்! விமான பயணங்களுக்கும் தடை
கொரோனா தடுப்பூசி குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு..! உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ரஷ்யா
எமது ஆட்சியில் சட்டம், ஜனநாயகத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் - மயந்த திஸாநாயக்க
தளர்வற்ற ஊரடங்குச் சட்டம் அமுல்: மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே அனுமதி