பிரதமரை சந்தித்து ஆசி வழங்கிய மதத்தலைவர்கள்

Report Print Banu in சமூகம்

பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று நாட்டின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்சவை மதத்தலைவர்கள் சந்தித்து ஆசி வழங்கியுள்ளனர்.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற இலங்கையின் 09 ஆவது நாடாளுமன்றத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சி வெற்றிபெற்றது.

இந்நிலையில் வெற்றி பெற்ற பிரதமரை இன்று மதத்தலைவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து, ஆசி வழங்கியுள்ளனர்.