இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

Report Print Banu in சமூகம்

இலங்கையில் கொவிட் -19 தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சவூதி அரேபியாவிலிருந்து இலங்கைக்கு வந்த இருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2841 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் தொற்றுக்குள்ளான 51 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் 2576 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.