மைத்திரி எதிர்பார்த்த அமைச்சு இது தான்? பிள்ளையானுக்கு ஏற்பட்ட சிக்கல் - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in சமூகம்

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நம் சமூகத்தில் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

அவை தொடர்பிலான உண்மைத்தன்மையை ஆராய்ந்து செய்திகளாக உடனுக்குடன் நாம் எமது தளத்தினூடாக வழங்கி வருகிறோம்.

இந்நிலையில் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

பொதுத் தேர்தலில் அமோக வெற்றியீட்டியும் பிள்ளையானுக்கு ஏற்பட்ட சிக்கல்

உடனடியாக ஆரம்பிக்கவும்! கோட்டாபய பிறப்பித்துள்ள உத்தரவு- பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்

முதலாவது அமைச்சரவை கூட்டத்திலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கவிருக்கும் கோட்டாபய அரசு?

கடுமையாக தாக்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள தேரர்

மைத்திரி எதிர்பார்த்த அமைச்சு இது தான்? வெளியானது தகவல்

இலங்கையில் போர் குற்றங்களில் ஈடுபட்ட பிரித்தானிய நிறுவனம்

யாழ்ப்பாணத்தில் மண்டையோடு, எலும்புத்துண்டுகள், உடைகள் மீட்பு

அதுரலிய மற்றும் ஞானசார தேரர்கள் என்னை கொலை செய்ய முயற்சிக்கின்றனர்! வெதனிகம விமலதிஸ்ஸ தேரர் பரபரப்பு தகவல்

அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்த ஆபத்தான பொருள்