கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்ற நபர் பொலிஸாரால் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

கொழும்பு புஞ்சி பொரள்ளை சந்தியில் அமைந்துள்ள புத்தர் சிலையை சேதப்படுத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த நபர் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதுடன், நேற்று வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நபர், புஞ்சி பொரள்ளை சந்தையில் உள்ள புத்தர் சிலையை சேதப்படுத்தியுள்ளார்.