வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பறக்கவிடப்பட்ட புறாக்கள்

Report Print Theesan in சமூகம்

வவுனியா நகரசபை மைதானத்தில் இருந்து ஒரு தொகுதி புறாக்கள் இன்று கொழும்பு நோக்கி பறக்கவிடப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட புறாக்கள் கொழும்பை சென்றடையும் வகையில் பறக்கவிடப்பட்டுள்ளன.

கொழும்பை சேர்ந்த நபரொருவருடைய புறாக்களே இவ்வாறு வாகனத்தில் வவுனியா கொண்டுவரப்பட்டு நகரசபை மைதானத்தில் இருந்து காலை பறக்கவிடப்பட்டுள்ளன.