தமிழகத்துக்குள் இலங்கையை சேர்ந்தவர்கள் ஊடுருவல்! வெளியான இரகசிய தகவல்

Report Print Jeslin Jeslin in சமூகம்

சட்டவிரோதமாக படகு மூலம் தமிழகத்துக்குள் இலங்கையை சேர்ந்தவர்கள் ஊடுருவி உள்ளதாக ராமேஸ்வரம் மெரைன் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து தனுஸ்கோடி கடற்கரை ஓரத்தில் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய மாலை நேர பிரதான செய்திகளின் தொகுப்பு,