நாடு முழுவதும் சுற்றிவளைப்பு! 4186 பேர் கைது

Report Print Ajith Ajith in சமூகம்
64Shares

நாடளாவிய ரீதியில் காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 4186 பேர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் 1205 பேர் போதைவஸ்து தொடர்பான குற்றங்களுக்காக கைதுசெய்யப்பட்டனர்.

மீதமுள்ளவர்களில் 1143 பேர் பிடியாணையின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.