சிறைச்சாலை வளாகத்திற்கு வீசப்பட்ட பொதி! 9 கையடக்க தொலைபேசிகள் மீட்பு

Report Print Ajith Ajith in சமூகம்
33Shares

ஹம்பாந்தோட்டை- அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை வளாகத்தில் இன்று வீசப்பட்டிருந்த பொதிகள் கைப்பற்றப்பட்;டுள்ளன.

சிறைச்சாலை அதிகாரிகளால் இவை கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை சுவர்களுக்கு மேலாக வீசப்பட்டிருந்த இந்த பொதிகளில் 9 கையடக்கத் தொலைபேசிகள் 18 சிம் அட்டைகள், புகையிலை உட்பட்ட பொருட்கள் அடங்கியிருந்தன.

இதேபோன்ற சம்பவம் நேற்று மஹர சிறைச்சாலையில் பதிவானமை குறிப்பி;டத்தக்கது