வாகனதாரிகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு! செய்திகளின் தொகுப்பு

Report Print Jeslin Jeslin in சமூகம்

இலங்கையில் வாகனங்களுக்கான வருடாந்த வரி அனுமதிப்பத்திரத்தை பெற வரும்போது புகை சான்றிதழ் மற்றும் காப்புறுதி சான்றிதழ் இருப்பது கட்டாயமென மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் சுமித் அழகக்கோன் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு,