பன்னாடுகளுக்கு விற்கப்படும் இலங்கை? லக்ஷ்மன் கிரியெல்லவின் புதல்விக்கு எதிராக வழக்கு - செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in சமூகம்

அரசு நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஹந்தானை பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதியில் உள்ள காணி ஒன்றில் காடுகளை அழித்து தரை மட்டமாகிய குற்றச்சாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவின் புதல்வி ஷமி கிரியெல்ல ஹேரத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்னும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,