மீண்டும் தீவிரமடையும் கொரோனா! தென்னிலங்கையில் ஏற்பட்ட குழப்பம் : செய்திகளின் தொகுப்பு

Report Print Kanmani in சமூகம்
246Shares

தென்னிலங்கையில் புத்தர் சிலை மீது விஷமிகள் சிலர் தாக்குல் நடத்தியுள்ளதாகவும், இதனையடுத்து அந்தப் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பஹா, திவுலப்பிட்டிய வைத்தியாசலைக்கு அருகில் உள்ள புத்தர் சிலை மீது மலக்கழிவுகள் மூலம் இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 39 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்னும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,