மஹிந்தவின் மனதை மாற்றிய யாழ். சிறுவன்!மாணவன் மீது கொடூர தாக்குதல்:செய்திகளின் தொகுப்பு

Report Print Kanmani in சமூகம்

யாழ்ப்பாணம் - பொம்மைவெளி பகுதியில் வீடமைப்பு திட்டத்தை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து ஆராய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதேவேளை,மாணவர் ஒருவரை கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டிற்காக பாடசாலை அதிபர் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்னும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,