பாதாள உலக குழு முக்கிய உறுப்பினருக்கு சொந்தமான ஆயுதங்கள் மீட்பு!

Report Print Ajith Ajith in சமூகம்

பல்வேறு குற்றங்களுக்காக சிறைப்படுத்தப்பட்டுள்ள பாதாள உலக குழு முக்கிய உறுப்பினருக்கு சொந்தமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மீட்டியாகொட பிரதேசத்தில் வைத்து இந்த ஆயுதங்கள் இன்று சிறப்பு அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கலுபே அமித் என்ற அமித் சஞ்சீவ என்பவருடைய ஆயுதங்களே கைப்பற்றப்பட்டுள்ளன.

ஒஸ்ரியாவில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்று உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று மற்றும் கைக்குண்டுகள் என்பன கைப்பற்றப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.