கனடா செல்ல முயன்ற 13 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Report Print Vethu Vethu in சமூகம்

கனடா செல்ல முயற்சித்த 13 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி விசாக்களை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட இலங்கையர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் டோஹா, கட்டார் கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முயற்சித்ததாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.