1987ஆம் ஆண்டு திலீபனின் உண்ணா நிலை போராட்டத்தின் நேரடி சாட்சியம்! தெரியாத விடயங்கள் பல

Report Print Dias Dias in சமூகம்
578Shares

தற்போது அரசியல் பரப்பில் தியாகி திலீபனின் நினைவு தினத்தை அனுஸ்டிப்பது தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன.

தியாகி திலீபனின் நினைவு தினத்திற்கு நீதிமன்றம் மூலமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாதுகாப்பு செயலாளராக இருக்கக்கூடிய கமல் குணரத்ன, திலீபன் அகிம்சை ரீதியில் உண்ணாவிரதம் இருந்து போராடியதன் காரணமாக மரணமடையவில்லை என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் 1987ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக தெரியாத பல விடயங்களை வெளிக்கொண்டு வருகிறார் வடமாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம்.

இதன்போது அவர் தெரிவிக்கையில்,