கொரோனாத் தொற்று! இன்று இரவு வரையான இலங்கையின் நிலவரம்

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கைக்குள் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 3274ஆக உயர்ந்துள்ளது.

இன்று இரவு வரை 3 பேர் கொரோனா தொற்றாளிகளாக இனங்காணப்பட்டனர்.

குவைத், கட்டார் மற்றும் மடகஸ்கார் ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்களே இவ்வாறு தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 218ஆகும். அதேநேரம் தொற்றில் இருந்து குணமானோரின் எண்ணிக்கை 3043ஆக உயர்ந்துள்ளது.