யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இணைய வழியாக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் பகிடிவதை குறித்து உடனடி விசாரணை நடத்தப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,கொழும்பு துறைமுக நகரத்தை நிர்மாணிப்பதன் மூலம் முதன் முறையாக கடலின் ஒரு பகுதி நாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்திகள் தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,