கொழும்பில் கோடீஸ்வரர்களாக மாற யாசகர்களாகும் நபர்கள்

Report Print Jeslin Jeslin in சமூகம்

இலங்கையில் தற்போது பிச்சை எடுப்பது ஒரு தொழிலாக மாறி வருகின்றது. பிச்சை எடுக்கும் ஒருவர் ஒருநாளில் ஐயாயிரம் ரூபா சம்பாதிப்பதாக தெரியவருகின்றது.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,