கனடாவில் வாகனம் ஒன்றைத் திருடிக் கொண்டு தப்பிச் செல்ல முயற்சித்த தமிழ் இளைஞரை பல மைல் தொலைவுக்கு ஹெலிகொப்டரில் துரத்திச் சென்ற பொலிஸார் ஒருவாறு அவரைக் கைது செய்துள்ளனர்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,