இலங்கைக்குள் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை உயர்வு

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கைக்குள் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 3298ஆக உயர்ந்துள்ளது.

மாலைத்தீவில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 8 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையிலேயே தொற்றாளிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 185ஆகும்.

இதேவேளை,கொரோனா தொற்றில் இருந்து குணமானோரின் எண்ணிக்கை 3100 ஆகவும் உயர்ந்துள்ளது.