சிக்கலில் மாட்டிக்கொண்ட மைத்திரி! அவசர அவசரமாக கூட்டப்பட்ட அமைச்சரவை:முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in சமூகம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பந்தமாக பொறுப்புக்கூற வேண்டிய பிரதான நபர் என்ற வகையில் கைது செய்யப்பட வேண்டும் என அரசியல்வாதிகள் பகிரங்கமாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று அவசரமாக அமைச்சரவைக் கூட்டத்தினை நடத்தியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்திகள் தொடர்பான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு ,