அரச அதிகாரிகளை தாக்கிய பௌத்த துறவி! ஜனாதிபதியின் உத்தரவு - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தன தேரர் தாக்கியதால் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அத்துடன், ஜனாதிபதியின் உத்தரவில் மதுரங்குளி மஹகும்புக்கடவல ஊடாக ஆண்டிகம செல்லும் பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவை தொடர்பிலான மேலதிக தகவல்களுடன் இன்னும் பல செய்திகளுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,