தேயிலை கொழுந்து பறிக்கும் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி! ஒளிந்திருந்த 13 அடி நீளமான மலைப்பாம்பு

Report Print Jeslin Jeslin in சமூகம்
2074Shares

தேயிலை மலையில் கொழுந்து பறிக்கும் பெண் தொழிலாளியின் அருகே 13 அடி நீளமான மாலைப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மலைப்பாம்பு 13 அடி நீளமும் 36 கிலோ எடையும் கொண்டது.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,