வடக்கு,கிழக்கில் ஹர்த்தால்! நினைவேந்தல் தொடர்பில் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு:முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in சமூகம்
476Shares

எதிர்வரும் 28 ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு,கிழக்கில் மாகாணம் தழுவிய ரீதியில் ஹர்த்தாலுக்கு தமிழ்த் தேசிய கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கான தடை உத்தரவை மேலும் 14 நாட்கள் நீடித்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், அதனைத் தொடந்தும் நீடிக்கும் முடிவை சட்டம் ஒழுங்கு அமைச்சே தீர்மானிக்கும் என்று அறிவித்துள்ளது.

இவை தொடர்பிலான மேலதிக தகவல்களுடன் இன்னும் பல செய்திகளுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,