நாட்டு மக்களுக்கு இலங்கை இராணுவத் தளபதி விடுத்துள்ள அவசர எச்சரிக்கை..

Report Print Jeslin Jeslin in சமூகம்

மக்களின் கவனயீனத்தால் நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவுவதற்கான ஆபத்து இருக்கின்றது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,