கொழும்பு வைத்தியசாலைகளுக்குள் பரவும் கொரோனா...

Report Print Jeslin Jeslin in சமூகம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாற்றும் மூன்று சிற்றூழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, அதேநேரம் லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம்,