திவுலப்பிட்டிய கொரோனா கொத்தணி! தொற்று உறுதியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Report Print Kamel Kamel in சமூகம்

மினுவாங்கொட - திவுலப்பிட்டிய கொவிட் - 19 கொத்தணியில் மேலும் 60 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

திவுலப்பிட்டி கொத்தணியைச் சேர்ந்த நபர்களிடம் நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் போதே இவ்வாறு மேலும் 60 பேருக்கு நோய்த் தொற்று பரவியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.