மன்னாரில் தனிமைப்படுத்தலில் இருந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! செய்திகளின் தொகுப்பு..

Report Print Jeslin Jeslin in சமூகம்

மன்னாரில் தனிமைப்படுத்தலில் இருந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி இதை தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,