இரண்டரை மில்லியன் மக்கள் சில நொடிகளில் கூண்டோடு பஸ்பம்! அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ஏவுகணை

Report Print Jeslin Jeslin in சமூகம்

நாட்டின் எந்த மூலைக்கும் எடுத்துச் செல்லக் கூடிய உலகின் மிகப் பெரிய அணு ஆயுத ஏவுகணையை வடகொரியா அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், அதன் அச்சுறுத்தும் பின்னணி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஏவுகணையை வடகொரியாவில் இருந்து ஏவிய சில நொடிகளில் நியூயார்க் மாகாணமும் அங்குள்ள மக்கள் தொகையில் இரண்டரை மில்லியன் பேர் மொத்தமாக பஸ்பம் அடையும் வாய்ப்பு உள்ளது.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு,