பயணம் செய்யும் இடங்கள் பற்றிய பதிவுகளை பேணுமாறு பொலிஸார் கோரிக்கை

Report Print Kamel Kamel in சமூகம்

பொதுமக்கள் தாங்கள் பயணம் செய்யும் இடங்கள் பற்றிய பதிவுகளை பேணுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

செல்லிடப்பேசி அல்லது குறிப்பேடு ஒன்றில் தாங்கள் பயணம் செய்யும் இடங்கள் பற்றிய விபரங்களை பேணுமாறும் எதிர்காலத்தில் இந்த விபரங்கள் தேவைப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டிகளின் சாரதிகளும் தங்களது வண்டியில் சவாரி செய்யும் பயணிகள் பற்றிய விபரங்களை பேணுமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கோரியுள்ளார்.