வவுனியா பிராந்திய குடிவரவு, குடியகல்வு திணைக்களம் மூடப்பட்டுள்ளது

Report Print Theesan in சமூகம்
52Shares

வவுனியா தொடரூந்து நிலைய வீதியில் அமைந்துள்ள பிராந்திய குடிவரவு, குடியகல்வு திணைக்களம் மூடப்பட்டுள்ளது.

நாட்டில் கொவிட்-19 வைரஸ் தாக்கம் பரவலடைவதை அடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைக்காக கடந்த வாரம் 6 ஆம் திகதியிலிருந்து குறித்த அலுவலகத்தில் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

எனவே நாட்டில் சுமூகமான சூழ்நிலை உருவாகிய பின்னரே அலுவலகத்தின் சேவைகள் வழமைக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.