திருமணத்தில் இணைய தயாரானவர்களுக்கு ஏற்பட்ட சோகம்! தனிமைப்படுத்தலில் மணமகன்

Report Print Jeslin Jeslin in சமூகம்

மணப்பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதனால் மாப்பிள்ளை உள்ளிட்ட 14 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்டுப்பத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 2ஆம் திகதி மினுவாங்கொடையில் பதிவுத் திருமணம் நடந்த நிலையில் 9ஆம் திகதி மணப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,