கொரோனா தீவிரம் அடைந்தால் மேலும் பல பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம்! இராணுவ தளபதி தெரிவிப்பு

Report Print Jeslin Jeslin in சமூகம்

நாட்டில் தற்போது பல்வேறு பாகங்களிலும் தற்போது கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில் தொற்று தீவிரம் அடைந்தால் ஊரடங்கு அமுலாகும் பகுதிகள் மேலும் விஸ்தரிக்கப்படலாம் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,