யாழ். மாவட்டத்தின் கொரோனா நிலவரம்! அரசாங்க அதிபர் வெளியிட்டுள்ள தகவல் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in சமூகம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 501 குடும்பங்களை சேர்ந்த 1098 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கட்டாயத்தனிமைப்படுத்தலில் இருந்தவர்களின் எண்ணிக்கை 28 இருந்து தற்போது 18 ஆக குறைவடைந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பான விரிவான செய்தியுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,