அளவு கடக்கும் தொற்றாளர்களால் இலங்கைக்கு காத்திருக்கும் பேராபத்து...

Report Print Jeslin Jeslin in சமூகம்

நாட்டில் தற்போது படுவேகமாக பரவிவரும் கொரோனா கொத்தணி சுகாதார கொள்ளளவிற்கு அப்பால் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமையின் காரணமாக நாட்டிற்கு பேராபத்து ஏற்படும் நிலை இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,