முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தில் நடிப்பதற்கு மறுத்த நடிகர் ரீஜே: செய்திகளின் தொகுப்பு

Report Print Kanmani in சமூகம்

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தில் இளவயது முரளிதரனாக நடிப்பதற்கு கிடைத்த வாய்ப்பை அசுரன் படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் ரீஜே அருணாசலம் நிராகரித்துள்ளார்.

இதேவேளை, தரிசு நிலங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள வயல் நிலங்களில் தென்னையை பயிரிடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

இது போன்று மேலும் பல செய்திகளுடன் வருகிறது இன்றைய செய்திகளின் தொகுப்பு,